அழுக்காறாமை
AZHAKKAARRAAMAI
NON-ENVIOUS NATURE
(161)
ஒழுக்காறாக் கொள்க
ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
தழுக்கா றிலாத இயல்பு
OZHAKKAARRAAK KOLGA ORUVANTAN NENJATTATH
THAZHAKKAA RRILAATHA IYALPU
A person must strictly follow the
discipline of
making his mind free of envy.
(162)
விழுப்பேற்றின் அஃதொப்ப
தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
அழுக்காற்றின் அன்மை பெறின்
VIZHAPPERRIN AஃTHOPPATHILLAIYAAR MAATTUM
AZAKKAARRIN ANMAI PERRIN
There is no greater glory a person can
achieve,
if he maintains no envy towards anyone.
(163)
அறனாக்கம் வேண்டாதான்
என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
பேணா தழுக்கறுப் பான்
ARRANAAKKAM VENDAATHAAN ENPAAN PIRRANAAKKAM
PENAA THAZHAKKARRUP PAAN
He alone who does
not desire any merit of righteous way of life
(which will
benefit him here and hereafter)
will feel
envious of another person’s prosperity.
(164)
அழுக்காற்றின் அல்லவை
செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
ஏதம் படுபாக் கறிந்து
AZAKKAARRIN ALLAVAI CHEYYAAR IZAKKAARRIN
ETHAM PADUPPAAK KARRINTHU
The wise will not do any (wicked) action
prompted by envy,
since they know the harmful results of
such actions.
(165)
அழுக்கா றுடையார்க்
கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
வழுக்கியுங் கேடீன் பது
AZAKKAARRUDAIYAARK KATHUSAADALUM ONNAAR
VAZHAKKIYUNG KEDEEN PATHU
For those who
are envious,
that very quality is enough to act as an enemy and ruin them
even if they are
unharmed by their enemies also.
(166)
கொடுப்ப தழுக்கறுப்பான்
சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
உண்பதூஉ மின்றிக் கெடும்
KODUPPATHAZHAKKARRUPPAAN CHURRAM UDUPPATHOO UM
UNPATHOOUMINRRIK KEDUM
If a person feels envy at another person
who receives gifts
(because of his talent or work-efficiency)
his own people will suffer by lack of
food and clothing.
(167)
அவ்வித் தழுக்கா
றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
தவ்வையைக் காட்டி விடும்
AVVIT THAZHAKKAARRUUDAIYAANAI CHEYYAVAL
THAVVAIYAIKAATTI VIDUM
Goddess of wealth will show the same
disgust
towards a man who is envious, and will
leave him,
after telling her elder sister
(misfortune) to attend to him.
(168)
அழுக்கா றெனவொரு
பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
தீயுழி உய்த்து விடும்
AZAKKAA RRENAVORU PAAVI THIRUCHCHERRUTH
THEEYUZHI UYTTHUVIDUM
The sinful creature named envy will
destroy the wealth of a person
who shelters him
and turn him towards evil ways also.
(169)
அவ்விய நெஞ்சத்தான்
ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
கேடும் நினைக்கப் படும்
AVVIYA NENJCATTHAAN AAKKAMUM CHEVVIYAAN
KEDUM NINAIKKAPADUM
If a person with envy prospers and a man
without envy suffers,
then indeed it is a matter of thought.
(for it never happens in that manner)
(170)
அழுக்கற் றகன்றாரும்
இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
AZAKKARRA KANRRAARUM ILLAYAஃTHILLAAR
PERUKKATTHIL THEENTHAARU MIL
No one with envy has ever prospered;
and no one of a non-envious nature has
ever perished.
No comments:
Post a Comment